வங்கி கடன் வாங்கியவர்கள் உஷார்: உயர்கிறது வட்டி விகிதம்

Updated : மே 04, 2022 | Added : மே 04, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
மும்பை: ரெப்போ வட்டி விகிதம் 0.4 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, திட்டமிடப்படாத கொள்கை ஆய்வில், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை 4 %ல் இருந்து 4.4 % ஆக உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.பற்றாகுறை, பொருட்கள் மற்றும் நிதிச்சந்தையில் ஏற்ற
RBI, Governor, Shaktikanta Das,  repo rate,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: ரெப்போ வட்டி விகிதம் 0.4 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, திட்டமிடப்படாத கொள்கை ஆய்வில், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை 4 %ல் இருந்து 4.4 % ஆக உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.


வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி வீடு, வாகன கடன் தவணை உயரும்

latest tamil news



பற்றாகுறை, பொருட்கள் மற்றும் நிதிச்சந்தையில் ஏற்ற இறக்கம் மிகவும் தீவிரமாகி வருகிறது. உலக பொருளாதாரத்தின் மீட்சி வேகம் இழந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamurthy N - Chennai,இந்தியா
04-மே-202219:23:35 IST Report Abuse
Ramamurthy N கடன்களை வங்கிகள் வாரிவழங்கி வந்தனர். தற்போது கடனை திருப்பி கொடுக்கும்போது முழி பிதுங்கிவிடும்.
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
04-மே-202216:17:40 IST Report Abuse
Rajarajan எங்கே நீட் தேர்வின் பாதுகாவலர் திருமதி. நளினி சிதம்பரம் அவர்கள் ?? உடனடியாக மேடைக்கு வரவும்.
Rate this:
Cancel
04-மே-202216:11:40 IST Report Abuse
அப்புசாமி போன தடவை பொருளாதாரம் நாலு கால் பாய்ச்சலில் போய்க்கிட்டிருக்குதுன்னு சொன்னவரு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X