கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம்: தமிழக அரசு எச்சரிக்கை

Updated : மே 05, 2022 | Added : மே 05, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
சென்னை: கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் தொடர்பாக புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றத்தை தடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று(மே 05) விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளதாவது: கல்வி நிறுவனங்களில் கட்டாய
கல்வி நிறுவனங்கள், மதமாற்றம், தமிழக அரசு, எச்சரிக்கை, சென்னை ஐகோர்ட், ஐகோர்ட், உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் தொடர்பாக புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றத்தை தடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று(மே 05) விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளதாவது: கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் தொடர்பாக புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர், கன்னியாகுமரி தவிர வேறு எந்த இடத்தில், புகார் வரவில்லை எனக்கூறப்பட்டது.

ஐகோர்ட் கேள்வி! | Religion Change | Schools | Tn Government மதமாற்றம் தடுப்பதில் அரசுக்கு என்ன சிரமம்"


latest tamil news


தொடர்ந்து, கட்டாய மதமாற்றத்தை தடுப்பது தொடர்பாக விதிகளை வகுப்பதில் தமிழக அரசுக்கு என்ன சிரமம் உள்ளது என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
05-மே-202219:49:14 IST Report Abuse
sankaseshan புகார் வந்தால் உடனேயே நடவடிக்கை எடுத்து கிழிச்சுடுவாங்க விடியாத அரசு கப்ஸா விடறதுல கில்லாடிகள்
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
05-மே-202217:47:53 IST Report Abuse
DVRR உளறுவது எனது கடமையடா அதற்குள் கண்ணியம் காப்பது போல நடிப்பது எனது கலையடா. கட்டுப்பாடு வெறும் இந்துவுக்கு தானடா.
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
05-மே-202216:26:56 IST Report Abuse
Rafi உயிர் பறிபோகும் நிலைக்கு ரொம்பவும் வற்புறுத்தலாக இருந்தால் மதம் மாறிவிட்டு , பாதுகாப்பான இடம் வந்து விட்டால் பழைய மதத்திலேயே தொடர முடியுமா? முடியாதா? மேலும் அவர்கள் மீது புகார் அழிக்க முடியுமா? முடியாதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X