சபரிமலையில் முன்பதிவு துவக்கம்

Updated : மே 06, 2022 | Added : மே 06, 2022 | |
Advertisement
சபரிமலையில் வைகாசி மாத பூஜைக்கு, பக்தர்களின் தரிசனத்துக்கான 'ஆன்லைன்' முன்பதிவு துவங்கியது. வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை மே 14 மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. அடுத்த நாள் அதிகாலை முதல், மே 19 இரவு வரை பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதற்கான ஆன்லைன் முன்பதிவு https://sabarimalaonline.org என்ற இணையதளத்தில் நேற்று துவங்கியது.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சபரிமலையில் வைகாசி மாத பூஜைக்கு, பக்தர்களின் தரிசனத்துக்கான 'ஆன்லைன்' முன்பதிவு துவங்கியது. வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை மே 14 மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது.



latest tamil news



அடுத்த நாள் அதிகாலை முதல், மே 19 இரவு வரை பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதற்கான ஆன்லைன் முன்பதிவு https://sabarimalaonline.org என்ற இணையதளத்தில் நேற்று துவங்கியது.


latest tamil news



முன்பதிவு செய்து செல்லும் பக்தர்கள், கொரோனா இரண்டு தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட 'நெகட்டீவ்' சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X