‛பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' ஆபத்தான இயக்கம்: கவர்னர் பேச்சு

Updated : மே 06, 2022 | Added : மே 06, 2022 | கருத்துகள் (49) | |
Advertisement
சென்னை: பி.எப்.ஐ எனப்படும் ‛பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' மிகவும் ஆபத்தான இயக்கம் எனவும் பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக செயல்படுவதாகவும் கவர்னர் ரவி பேசியுள்ளார்.சென்னையில் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே. இதனை ஏற்க முடியாது. ‛பாப்புலர் பிரண்ட் ஆப்
PFI, Danger, Governor, Ravi, Tamilnadu, TN, கவர்னர், ரவி, தமிழகம், பிஎப்ஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, ஆபத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: பி.எப்.ஐ எனப்படும் ‛பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' மிகவும் ஆபத்தான இயக்கம் எனவும் பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக செயல்படுவதாகவும் கவர்னர் ரவி பேசியுள்ளார்.

சென்னையில் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே. இதனை ஏற்க முடியாது. ‛பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' (பி.எப்.ஐ) மிகவும் ஆபத்தான இயக்கம். மனித உரிமை, அரசியல் - மாணவர் இயக்கம் போல முகமூடி அணிந்து இந்தியாவில் இயங்கி வருகின்றனர். பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாகவும் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BALU - HOSUR,இந்தியா
07-மே-202200:38:31 IST Report Abuse
BALU இன்னமும் ஏன் தடை செய்யவில்லை என்பது தான் புரியவில்லை.PFI-யும் SDPI-யும் பகிரங்கமாக சவால் விடுகிறார்கள்.மத்திய அரசு ஏன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுள்ளது??
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07-மே-202200:24:24 IST Report Abuse
Ramesh Sargam அந்த அமைப்பை உடனே தடைசெய்ய வேண்டும். அந்த அமைப்புக்கு ஆதரவு தருபவர்களையும், அந்த அமைப்பில் உள்ளவர்களையும் உடனே பிடித்து சிறையில் அடைக்கவேண்டும்.
Rate this:
Cancel
Naga Subramanian - Kolkatta,இந்தியா
06-மே-202219:49:18 IST Report Abuse
Naga Subramanian உண்மை சொன்னால், உரித்தானவர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும். இவ்வாறு போதுமெடையில் கூறுவதற்கு பதிலாக, அந்த மாதிரியான தீவிரவாத இயக்கத்துக்கு தடை செய்ய ஆவன வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X