‛பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆபத்தான இயக்கம்: கவர்னர் பேச்சு| Dinamalar

‛பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' ஆபத்தான இயக்கம்: கவர்னர் பேச்சு

Updated : மே 06, 2022 | Added : மே 06, 2022 | கருத்துகள் (49) | |
சென்னை: பி.எப்.ஐ எனப்படும் ‛பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' மிகவும் ஆபத்தான இயக்கம் எனவும் பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக செயல்படுவதாகவும் கவர்னர் ரவி பேசியுள்ளார்.சென்னையில் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே. இதனை ஏற்க முடியாது. ‛பாப்புலர் பிரண்ட் ஆப்
PFI, Danger, Governor, Ravi, Tamilnadu, TN, கவர்னர், ரவி, தமிழகம், பிஎப்ஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, ஆபத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: பி.எப்.ஐ எனப்படும் ‛பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' மிகவும் ஆபத்தான இயக்கம் எனவும் பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக செயல்படுவதாகவும் கவர்னர் ரவி பேசியுள்ளார்.

சென்னையில் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே. இதனை ஏற்க முடியாது. ‛பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' (பி.எப்.ஐ) மிகவும் ஆபத்தான இயக்கம். மனித உரிமை, அரசியல் - மாணவர் இயக்கம் போல முகமூடி அணிந்து இந்தியாவில் இயங்கி வருகின்றனர். பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாகவும் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X