பயங்கரவாதத்தின் மையமாக கேரளா மாறியுள்ளது: பா.ஜ.,

Updated : மே 07, 2022 | Added : மே 07, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
கோழிக்கோடு : 'இடதுசாரிகள் ஆட்சியில், கேரளா, முஸ்லிம் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்யும் மையமாக மாறிவிட்டது' என, பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.கேரளாவில், கோழிக்கோடில் நேற்று நடந்த பா.ஜ., பொது கூட்டத்தில், கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியதாவது:கேரளா கடவுளின் பூமி என போற்றப்பட்டது எல்லாம் பழைய கதை. பரசுராமரால் உருவாக்கப்பட்ட கேரள மாநிலம், தற்போது, இடதுசாரிகள்
பயங்கரவாதம், கேரளா,

கோழிக்கோடு : 'இடதுசாரிகள் ஆட்சியில், கேரளா, முஸ்லிம் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்யும் மையமாக மாறிவிட்டது' என, பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.

கேரளாவில், கோழிக்கோடில் நேற்று நடந்த பா.ஜ., பொது கூட்டத்தில், கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியதாவது:கேரளா கடவுளின் பூமி என போற்றப்பட்டது எல்லாம் பழைய கதை. பரசுராமரால் உருவாக்கப்பட்ட கேரள மாநிலம், தற்போது, இடதுசாரிகள் ஆட்சியில், முஸ்லிம் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்யும் மையமாக மாறிவிட்டது.

பெரும்பான்மை மக்களான ஹிந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மாநிலத்தில் முஸ்லிம் மதமாற்றங்களும் அதிகரித்துள்ளன. இது பற்றி, கேரளாவில் உள்ள கிறிஸ்தவர்களே கவலை தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - Vellore,இந்தியா
07-மே-202221:27:39 IST Report Abuse
Indian ரேப்பிஸ்ட் மாநிலமாக உத்திரபிரதேசம் மாறி இருப்பதை புலப்படவில்லையா ???
Rate this:
பேசும் தமிழன்எந்த செய்தியில் வந்து எதற்கு முட்டு குடுக்கிற.... உன்னை போன்ற ஆட்கள் தான் தீவிரவாதத்தின் பிறப்பிடம்!!!...
Rate this:
Cancel
sethusubramaniam - chennai,இந்தியா
07-மே-202214:32:16 IST Report Abuse
sethusubramaniam கேரளா மாநிலம் எப்பொழுதும் அமைதி பூங்காவாக இருந்ததில்லை. இஸ்லாமிய தீவிரவாத பூமியாகவே இருந்துள்ளது. மத்திய அரசு நினைத்தால் அதை வெளிக்கொணர முடியும். ஆனால் மக்களுக்கு உணர்த்த தெரியாமல் தடுமாறுகிறது
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
07-மே-202214:13:28 IST Report Abuse
Rafi திரு நட்டா வலை தளத்தை பார்ப்பது கிடையாது என்றே நினைக்கின்றேன், இவர்கள் ஆளும் மாநில வன்முறை வெறியாட்டங்களை நாடு மற்றும் உலகமும் பார்த்து வருகின்றது, அப்படி கேரளாவில் நடந்த நிகழ்ச்சிகள் வரவில்லையே. போகின்ற போக்கில் சொல்லிவிட்டால் அவர்கள் மாநிலங்களில் நடந்த அட்டூழியங்களை சமனாக்கி விடலாம் என்று நினைக்கின்றார்.
Rate this:
பேசும் தமிழன்எல்லா பத்திரிக்கை களும் கான் கிராஸ் கும்பலுக்கு விலை போய் விட்டன... பிறகு எப்படி அது போன்ற செய்திகள் வரும்..... இதற்க்கு தினமலர் மட்டும் விதிவிலக்கு.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X