தேசிய கல்விக் கொள்கை :பிரதமர் ஆலோசனை

Updated : மே 07, 2022 | Added : மே 07, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி :மத்திய கல்வி அமைச்சக உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இதில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது பற்றி பிரதமர் மோடி கேட்டறிந்தார். கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:குழந்தைகள், பள்ளிகளுக்கு நேரடியாக சென்று படிப்பதுதான் சிறந்தது. அவர்களிடம் நவீன தொழில்நுட்பத்தை திணிக்க கூடாது. தேசிய கல்வி கொள்கை யில்
 கல்விக் கொள்கை  :பிரதமர் ஆலோசனை

புதுடில்லி :மத்திய கல்வி அமைச்சக உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இதில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது பற்றி பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:குழந்தைகள், பள்ளிகளுக்கு நேரடியாக சென்று படிப்பதுதான் சிறந்தது.


latest tamil news


அவர்களிடம் நவீன தொழில்நுட்பத்தை திணிக்க கூடாது. தேசிய கல்வி கொள்கை யில் தாய்மொழியில் கல்வி கற்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயம் தொடர்பான பாடங்களை கற்பிக்கும் போது, உள்ளூர் விவசாயிகளின் அனுபவத்தை மாணவ, மாணவியர் கேட்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-மே-202210:22:49 IST Report Abuse
அப்புசாமி படிச்சுட்டு வேலையில்லாத பட்டதாரிகளுக்கு இங்கே 600 ரூவா குடுக்கறாங்களாம். நீங்க எவ்வளவு குடுக்கப் போறீங்க? புதுக் கொள்கை முடிவு ஏதாச்சிம் உண்டா?
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
08-மே-202209:09:45 IST Report Abuse
J. G. Muthuraj கல்வி பயிற்றுமுறையில் தொழில்நுட்பத்தை திணிக்கக்கூடாது. தாய்மொழியில் கல்வி. தாய்மொழி இன்னவென்று அரசாங்கம் தான் குறிப்பிட்டு ஒரு மொழியை சொல்லும். அதின் மூலம்தான் கல்வி பயிலவேண்டும். இந்த கல்வி எப்படி உலகத்தரம் வாய்ந்ததாகும்? உலகத்தில் முன்வரிசையில் உள்ள 'ஐவி லீக்' என்றழைக்கப்படும் பல்கலைக்கழகங்களின் நுழைவாயில் அருகாமையில் கூட இந்திய மாணவர்கள் செல்லமுடியாது. ஏதோ ஒன்றிரெண்டு கடினஉழைப்பாளிகள் உள்ளே செல்லும் தகுதி பெறலாம் ....நவீன கல்விக்கொள்கையை மறுபரிசீலனை செய்து திருத்தி அமையுங்கள்....
Rate this:
Cancel
Visu - chennai,இந்தியா
08-மே-202201:50:43 IST Report Abuse
Visu சில சுயநலமிகள் இங்கு தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை வரவிடாமல் செய்து வருகிறார்கள். காஷ்மீரில் ஆர்டிகிள் 370 யை நீக்கி அதிரடி காட்டியது போல் நவோதயா பள்ளிகள் அமைய நடவடிக்கை எடுங்கள் ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X