அண்ணாமலையின் அறிக்கை

Updated : மே 08, 2022 | Added : மே 08, 2022 | கருத்துகள் (48) | |
Advertisement
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் இலங்கை பயணம் தி.மு.க.,வையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. அண்ணாமலையை இலங்கைக்கு அனுப்ப முடிவெடுத்தது பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும்தானாம்.இலங்கை தமிழர்களை வைத்து தி.மு.க., அரசியல் செய்வதற்கு முன், அண்ணாமலை இலங்கை செல்ல வேண்டும் என சொன்ன பிரதமர், அவசியம் யாழ்ப்பாணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் இலங்கை பயணம் தி.மு.க.,வையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.



latest tamil news


அண்ணாமலையை இலங்கைக்கு அனுப்ப முடிவெடுத்தது பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும்தானாம்.இலங்கை தமிழர்களை வைத்து தி.மு.க., அரசியல் செய்வதற்கு முன், அண்ணாமலை இலங்கை செல்ல வேண்டும் என சொன்ன பிரதமர், அவசியம் யாழ்ப்பாணம் செல்லுங்கள் எனவும் சொன்னாராம்.

'அண்ணாமலை எங்கு செல்ல விரும்புகிறாரோ அதற்கு அனுமதி அளியுங்கள்; அவருக்கு பாதுகாப்பும் அளிக்க வேண்டும்' என, இலங்கை அரசிடம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டாராம்.அண்ணாமலை தன் இலங்கை பயணத்தை முடித்து, அது பற்றி ஒரு பெரிய அறிக்கையை அமித் ஷாவிடம் அளித்துள்ளாராம்.


latest tamil news


இதில், இலங்கை தமிழர்களின் நிலை குறித்து விரிவாக சொல்லியிருக்கிறாராம் அண்ணாமலை.தமிழக அரசியலில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என, அமித் ஷா அண்ணாமலையிடம் சொல்லியிருக்கிறாராம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rpalnivelu - Bangalorw,இந்தியா
08-மே-202220:25:46 IST Report Abuse
Rpalnivelu குடும்ப விடியல் பருப்புகள் விவாதத்தை மாற்றி தனி மனிதத்தை பற்றி தான் விவாதம் செய்வார்கள் விவாதத்துக்கு விவாதம் என்பது அவர்களுக்கு தெரியாது குவட்டருக்கும் காக்கா பிரியாணிக்கும் விலைபோன கேவல பிறவிகள்
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
08-மே-202216:54:29 IST Report Abuse
Vijay D Ratnam ஐயய்யோ, இந்த சைக்கோ, தெருநாவள்வன், ஆமைக்கறியான், திருட்டுமூர்க்கன் கண்டி பொழப்புல இப்புடி மண்ணு உழுந்துட்டுதே.
Rate this:
தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
08-மே-202219:21:49 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன்..........
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
08-மே-202215:27:32 IST Report Abuse
Duruvesan விடியல் சார் துபாக்கு போய்ட்டு வந்தாரு, போங்கப்பு, முள்ளிவாய்க்கால் இன படுகொலை போது, கம்பெனி முதலாளி இணை துணை உடன் மெரினால உண்ணும் விரதம் இருந்ததை பாதிரி நாடு மறக்காது, கம்பெனி கூட்டாளி ராஜபக்சே பரிசு குடுத்தது கனி அக்கா மற்றும் குருமா ஆகியோர்க்கு மட்டுமே, ஆக இலங்கை என்றும் தீயமுக கம்பெனி கூட்டாளி மட்டுமே , அதை மாற்ற பிஜேபி குட்டி கரணம் அடிச்சாலும் முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X