பா.ஜ.,விற்கு புதிய அலுவலகம்| Dinamalar

பா.ஜ.,விற்கு புதிய அலுவலகம்

Updated : மே 08, 2022 | Added : மே 08, 2022 | கருத்துகள் (34) | |
சென்னை: தமிழகம் மீது பா.ஜ., தலைமை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இந்தப் பின்னணியில் தான் சென்னையில் தமிழக பா.ஜ.,விற்கு புதிய அலுவலகம் கட்டும் முயற்சி நடக்கிறது. தற்போதுள்ள கமலாலயம் மிகச்சிறிய அலுவலகம். தவிர சரியான பாதுகாப்பும் இல்லை. எனவே புதிய அலுவலகம் தேவை என, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முடிவெடுத்துள்ளாராம்.புதிய அலுவலகம் கட்ட சுமார் 50 கோடி ரூபாய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழகம் மீது பா.ஜ., தலைமை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இந்தப் பின்னணியில் தான் சென்னையில் தமிழக பா.ஜ.,விற்கு புதிய அலுவலகம் கட்டும் முயற்சி நடக்கிறது.



latest tamil news



தற்போதுள்ள கமலாலயம் மிகச்சிறிய அலுவலகம். தவிர சரியான பாதுகாப்பும் இல்லை. எனவே புதிய அலுவலகம் தேவை என, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முடிவெடுத்துள்ளாராம்.புதிய அலுவலகம் கட்ட சுமார் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில், பிரதான பகுதியில் ஒரு பெரிய பங்களாவை விலைக்கு வாங்கி அதை இடித்துவிட்டு, நான்கு மாடி கட்டடம் கட்டப் போகிறார்களாம்.


latest tamil news



டில்லி பா.ஜ., அலுவலகத்தில் இருப்பது போல, தமிழக அலுவலகத்திலும் உள்ளேயே கூட்டம் நடத்தும் வசதி, அனைத்து பிரமுகர்களுக்கும் அறைகள், வெளியூரிலிருந்து வரும் பா.ஜ., தலைவர்கள் தங்கும் அறைகள் என, மிக பிரமாண்டமாக இருக்கும் என்கின்றனர் டில்லி பா.ஜ., தலைவர்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X