ஆக்கிரமிப்பு அகற்றம்: முதியவர் தீக்குளிப்பு

Added : மே 08, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: சென்னை மயிலாப்பூரில் கோவிந்தசாமி நகரில் நீதிமன்ற உத்தரவுப்படி 256 ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி கடந்த 29ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை கண்டித்து கண்ணையா(55) என்பவர் தீக்குளித்தார். பலத்த காயமடைந்த அவரை மீட்ட மயிலாப்பூர் போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆக்கிரமிப்பு அகற்றம்: முதியவர் தீக்குளிப்பு

சென்னை: சென்னை மயிலாப்பூரில் கோவிந்தசாமி நகரில் நீதிமன்ற உத்தரவுப்படி 256 ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி கடந்த 29ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை கண்டித்து கண்ணையா(55) என்பவர் தீக்குளித்தார். பலத்த காயமடைந்த அவரை மீட்ட மயிலாப்பூர் போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
09-மே-202202:31:48 IST Report Abuse
BASKAR TETCHANA விடியல் அரசுக்கு வெற்றிக்கனியை காலணிக்கையாக கொடுத்த ஒரு முதியவர். இதை கொண்டாடும் முதல்வருக்கு இதுபோல் நடக்கும் நேரத்தில் உனக்கு இந்த விழா ஒரு கேடா.
Rate this:
Cancel
Sakthi Parthasarathy - Ras Al Khaimah,ஐக்கிய அரபு நாடுகள்
08-மே-202221:27:56 IST Report Abuse
Sakthi Parthasarathy மாற்று இடம் கொடுக்க பட்டு இருக்குமே..துயரமான முடிவை எடுத்து விட்டாரே
Rate this:
Cancel
sangu - coimbatore,இந்தியா
08-மே-202221:24:05 IST Report Abuse
sangu தேவையில்லாமல் ஒரு உயிருக்கு ஆபத்து, இறைவன் அருளால் அவர் பிழைக்க வேண்டும், இனி ஆக்ரமிப்பு அகற்றம் என்பதே இருக்கக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X