யார் அவர்?

Added : மே 08, 2022 | |
Advertisement
பீஹாரில், 30 ஆண்டுகளில் வளர்ச்சி இல்லை என, அடிப்படை ஆதாரமின்றி, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறுகிறார். முதலில் அவர் யார்; அவரால் பீஹாரில் என்ன மாற்றம் நடந்தது?தேஜஸ்வி யாதவ்,பீஹார் எதிர்க்கட்சித் தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்மீட்டெடுக்க வேண்டும்!நம் நாட்டின் பழமையான கலாசாரத்தை மீட்டெடுக்க, அனைவரும் பாடுபட வேண்டும். அதை செய்தால் தான், 'சனாதன தர்மம்'
யார் அவர்?

பீஹாரில், 30 ஆண்டுகளில் வளர்ச்சி இல்லை என, அடிப்படை ஆதாரமின்றி, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறுகிறார். முதலில் அவர் யார்; அவரால் பீஹாரில் என்ன மாற்றம் நடந்தது?

தேஜஸ்வி யாதவ்,பீஹார் எதிர்க்கட்சித் தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்


மீட்டெடுக்க வேண்டும்!

நம் நாட்டின் பழமையான கலாசாரத்தை மீட்டெடுக்க, அனைவரும் பாடுபட வேண்டும். அதை செய்தால் தான், 'சனாதன தர்மம்' கொள்கைகளை நம்மால் திரும்ப கொண்டு வர முடியும். கல்வி இல்லாமல் அதை சாத்தியமாக்க முடியாது.

ஆரிப் முகமது கான், கேரள கவர்னர்



காங்கிரசுக்கு சவாலா?

மத்திய பிரதேசத்தில், காங்., கட்சிக்கு ஜோதிராதித்ய சிந்தியா சவாலாக இருப்பதாக கூறுவது தவறு. பா.ஜ.,வின் சித்தாந்தங்களும், அடக்குமுறை கொள்கைகளும் தான் சவாலாக உள்ளன.

திக்விஜய் சிங், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர், காங்கிரஸ்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X