அன்பை வலியுறுத்திய ஒடிசி நடனம்| Dinamalar

அன்பை வலியுறுத்திய ஒடிசி நடனம்

Updated : மே 09, 2022 | Added : மே 09, 2022 | |
சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் நடந்துவரும் வசந்த உற்சவ விழாவில் நடைபெற்ற ஒடிசி நடனத்தை பார்வையாளர்கள் பலரும் ரசித்து பார்த்தனர்.கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த ஒன்றாம் தேதி துவங்கி வருகின்ற பத்தாம் தேதி வரை நடைபெறும் வசந்த உற்சவ விழாவில் பல்வேறு நடன நிகழ்வுகளும் நடந்துவருகின்றது.இந்த நடன நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஒடிசி என்ற நடனமும் நடைபெற்றது.சங்கீதா பாசு



latest tamil news


சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் நடந்துவரும் வசந்த உற்சவ விழாவில் நடைபெற்ற ஒடிசி நடனத்தை பார்வையாளர்கள் பலரும் ரசித்து பார்த்தனர்.
கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த ஒன்றாம் தேதி துவங்கி வருகின்ற பத்தாம் தேதி வரை நடைபெறும் வசந்த உற்சவ விழாவில் பல்வேறு நடன நிகழ்வுகளும் நடந்துவருகின்றது.இந்த நடன நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஒடிசி என்ற நடனமும் நடைபெற்றது.


latest tamil news


சங்கீதா பாசு கோஷ் தலைமையிலான நடன குழுவினரின் அன்பை வலியுறுத்தும் இந்த நாட்டிய நாடகம் எளிதில் புரியும்படியாக அமைந்திருந்தது.


latest tamil news


ஒடிசி என்பது ஒடிசா மாநிலத்தில் ஆடப்படும் ஒரு நடனம். இது கோயில்களில் ஆடப்பட்டு வந்த பாரம்பரிய நடனக் கலையாகும். வட இந்திய கல்வெட்டுக்கள் மற்றும் சிற்ப சான்றுகளின்படி, பல நூற்றாண்டுகளாக இந்த ஒடிசி நடனம் ஆடப்பட்டு வந்திருக்கிறது.


latest tamil news


ஒடிசி நடனத்திற்கு இசைக்கப்படும் இசையில் கர்நாடக இசை மற்றும் ஹிந்துஸ்தானி இசை மட்டுமல்லாது ஒடிசா மாநிலத்தின் பழங்குடியினரின் இசையையும் கேட்கமுடிந்தது.


latest tamil news



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X