டில்லியில் 5 சாலைகளின் பெயர்களை மாற்ற பா.ஜ., கோரிக்கை

Updated : மே 11, 2022 | Added : மே 11, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
புதுடில்லி: தலைநகர் டில்லியில், ஐந்து சாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டும் என, பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு மாநில பா.ஜ., தலைவராக இருக்கும் ஆதேஷ் குப்தா, என்.டி.எம்.சி., எனப்படும் புதுடில்லி நகராட்சி கவுன்சிலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: டில்லியில், முகலாய மன்னர்கள் பெயரில்
List of Roads, Bearing Names, Mughal Emperors, Delhi, BJP, Wants, Renamed, டில்லி, சாலைகள், முகலாய மன்னர்கள், பெயர், மாற்றம், பாஜக, பாஜ, கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: தலைநகர் டில்லியில், ஐந்து சாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டும் என, பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு மாநில பா.ஜ., தலைவராக இருக்கும் ஆதேஷ் குப்தா, என்.டி.எம்.சி., எனப்படும் புதுடில்லி நகராட்சி கவுன்சிலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: டில்லியில், முகலாய மன்னர்கள் பெயரில் சாலைகள் உள்ளன. இது, நாடு அடிமைப்பட்டு கிடந்ததை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளது. அதனால், இந்த சாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டும்.


latest tamil news


துக்ளக் சாலையை, குரு கோவிந்த் சிங் சாலை என்றும், அக்பர் சாலையை மஹாரானா பிரதாப் சாலை என்றும், அவுரங்கசீப் சாலையை அப்துல் கலாம் சாலை என்றும் மாற்ற வேண்டும். அதேபோல், ஹூமாயூன் சாலையை மகரிஷி வால்மிகி சாலை என்றும், ஷாஜகான் சாலையை ஜெனரல் பிபின் ராவத் சாலை என்றும், பாபர் சாலையை குதிராம் போஸ் சாலை என்றும் மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-மே-202215:04:14 IST Report Abuse
சிவம் இங்கு கருத்து கூறும் இஸ்லாமியர்கள் இதை விரும்பமாட்டார்கள் என்பது அறிந்ததே. தவறில்லை. மாறாக, நடுநிலை என்று கருத்து கூறும் இந்துக்கள், பேசாமல் மதமாறி விடலாம். இவர்களை விட இஸ்லாமியர்கள் எவ்வளவோ மேலானவர்கள்.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
11-மே-202214:29:57 IST Report Abuse
Duruvesan திராவிட மாடல் என்பது ஆரிய ஹிந்துக்களை இழிப்பது மற்றும் சிறுபான்மையினரை போற்றுவது, ஆக ஹிந்து பெயர் சூட்டுவது நடக்காது, கர்த்தரின் சீடர் விடியல் வாழ்க
Rate this:
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
11-மே-202215:10:56 IST Report Abuse
Rajடெல்லியில் ஏது திராவிட மாடல்?...
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
11-மே-202214:07:00 IST Report Abuse
Duruvesan திராவிட மாடல் என்பது ஆரிய ஹிந்துக்களை இழிப்பது மற்றும் சிறுபான்மையினரை போற்றுவது, ஆக ஹிந்து பெயர் சூட்டுவது நடக்காது, கர்த்தரின் சீடர் விடியல் வாழ்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X