இலங்கை அரசியல்வாதிகள் இந்தியாவுக்கு தப்பவில்லை: தூதரகம் மறுப்பு

Updated : மே 11, 2022 | Added : மே 11, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
கொழும்பு: 'இலங்கை அரசியல்வாதிகளும், அவர்களது குடும்பங்களும் இந்தியாவுக்கு தப்பி சென்றதாக வதந்திகள் பரவுவதாக', இலங்கையில் உள்ள இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே நேற்று முன்தினம் ராஜினாமா செய்த பின் அவர் குடும்பத்துடன் தலைமறைவானார். அவர் குடும்பத்துடன் இந்தியா தப்பி சென்றுவிட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் சில இலங்கை
india, srilanka, mahinda rajapaksa, rajapaksa,  இந்தியா, இலங்கை மகிந்த ராஜபக்சே,  தூதரகம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கொழும்பு: 'இலங்கை அரசியல்வாதிகளும், அவர்களது குடும்பங்களும் இந்தியாவுக்கு தப்பி சென்றதாக வதந்திகள் பரவுவதாக', இலங்கையில் உள்ள இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே நேற்று முன்தினம் ராஜினாமா செய்த பின் அவர் குடும்பத்துடன் தலைமறைவானார். அவர் குடும்பத்துடன் இந்தியா தப்பி சென்றுவிட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் சில இலங்கை ஊடகங்களில் செய்தி பரவியது.


latest tamil news



இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‛குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பங்களும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் வதந்திகள் பரவுவதனை இந்திய தூதரகம் மறுக்கிறது. இவை போலியானதும் அப்பட்டமான பொய்யானதுமான அறிக்கைகளாக உள்ளதுடன் எந்தவிதமான உண்மைகளோ அல்லது அர்த்தங்களோ இல்லாதவை. இவ்வாறான செய்திகளை தூதரகம் கடுமையாக மறுக்கின்றது' எனத் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
11-மே-202215:29:20 IST Report Abuse
duruvasar திருமாவளவனை விசாரித்தால் உண்மை தெரியவரும்.
Rate this:
Cancel
ThiaguK - Madurai,இந்தியா
11-மே-202214:59:20 IST Report Abuse
ThiaguK அவரது இடத்தில விருந்து சாப்பிட்ட கும்பல் எதுவும் நன்றி கடன் பட்டிருக்குமோ என்னவோ
Rate this:
Cancel
sethusubramaniam - chennai,இந்தியா
11-மே-202212:31:37 IST Report Abuse
sethusubramaniam தமிழகத்தின் சிங்கள எதிர்ப்பு நிலை தெரிஞ்ச யாரும் இங்கே தப்பிச்சு வந்தா , பத்மநாபா கதிதான் வரும். அவங்க மேற்கத்திய நாடுகளுக்குத்தான் தப்பி போடுவாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X