இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் கமிஷனராக ராஜீவ் குமார் நியமனம்

Added : மே 12, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவின் 25வது தலைமை தேர்தல் கமிஷனராக ராஜீவ் குமாரை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இவர் வரும் 15ம் தேதி பொறுப்பு ஏற்கிறார்.கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக சுஷில் சந்திரா பதவியேற்றார். அவரது தலைமையில், தமிழகம், மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப், உத்தரபிரதேசம்
Rajiv Kumar, Appointed, Chief Election Commissioner, ECI, President, தலைமை தேர்தல் கமிஷனர், ராஜீவ் குமார், நியமனம்

புதுடில்லி: இந்தியாவின் 25வது தலைமை தேர்தல் கமிஷனராக ராஜீவ் குமாரை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இவர் வரும் 15ம் தேதி பொறுப்பு ஏற்கிறார்.

கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக சுஷில் சந்திரா பதவியேற்றார். அவரது தலைமையில், தமிழகம், மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை பொதுத்தேர்தல் சிறப்பாக நடைபெற்றுள்ளது.


latest tamil news



இந்த நிலையில், சுஷில் சந்திராவின் பதவிகாலம் வரும் 14ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இதுநாள் வரை தேர்தல் கமிஷனராக இருந்த ராஜீவ் குமாரை, புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதனையடுத்து இந்தியாவின் 25வது தலைமை தேர்தல் கமிஷனராக வரும் 15ம் தேதி ராஜீவ் குமார் பொறுப்பேற்க உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
12-மே-202214:15:34 IST Report Abuse
Rafi காணாமல் போன வாக்கு இயந்திரங்களை திரும்ப பெறாதவரையில், வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்த முன்வந்து தேர்தலை மக்கள் நம்பும் நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
Rate this:
12-மே-202216:32:00 IST Report Abuse
SUBBU,MADURAI ,,,,,,...
Rate this:
Chandradas Appavoo - Kuzhithurai,இந்தியா
12-மே-202217:41:34 IST Report Abuse
Chandradas Appavooநீ ஒரு நாளும் நல்ல கருத்து சொன்னதில்லை....
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
12-மே-202213:53:51 IST Report Abuse
Ramesh Sargam இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் கமிஷனராக பொறுப்பு ஏற்க இருக்கும் திரு ராஜீவ் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X