'பிரமோஸ்' ஏவுகணை சோதனை வெற்றி

Updated : மே 12, 2022 | Added : மே 12, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி மேம்படுத்தப்பட்ட 'பிரமோஸ்' ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை இன்று (மே.12) நடத்தப்பட்டது. இலக்கை துல்லியமாக தாக்கியதில் சோதனை வெற்றியடைந்தது. பிரமோஸ் ஏவுகணையின் இலக்கு தூரம் இதுவரை 290 கி.மீ.,ஆக இருந்தது. அது, 350 கி.மீ.,ஆக மேம்படுத்தப்பட்டு, நேற்று சோதனை நடத்தப்பட்டது.வங்கக் கடலில்
 
'பிரமோஸ்' ஏவுகணை சோதனை வெற்றி

புதுடில்லி மேம்படுத்தப்பட்ட 'பிரமோஸ்' ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை இன்று (மே.12) நடத்தப்பட்டது. இலக்கை துல்லியமாக தாக்கியதில் சோதனை வெற்றியடைந்தது.



latest tamil news


பிரமோஸ் ஏவுகணையின் இலக்கு தூரம் இதுவரை 290 கி.மீ.,ஆக இருந்தது. அது, 350 கி.மீ.,ஆக மேம்படுத்தப்பட்டு, நேற்று சோதனை நடத்தப்பட்டது.


வங்கக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானத்தில் இருந்து, மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை இன்று (மே.12) ஏவப்பட்டது. அது, 350 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-மே-202210:59:02 IST Report Abuse
Devaraju Singapore வாழ்த்துக்கள் 👍
Rate this:
Cancel
Alvarkadiyan - Sydney,ஆஸ்திரேலியா
13-மே-202205:00:21 IST Report Abuse
Alvarkadiyan வாழ்த்துகள்
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
12-மே-202222:13:08 IST Report Abuse
Ramesh Sargam இந்த வெற்றியின் மூலம் நமது எதிரிகளுக்கு ஒரு பயத்தை உண்டாக்கிய வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X