பணி செய்யும் பெண்களின் எண்ணிக்கை குறைகிறது: ஆய்வில் தகவல்

Updated : மே 13, 2022 | Added : மே 13, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி-கடந்த ஐந்து ஆண்டுகளில், நாடு முழுதும் இரண்டு கோடி பெண்கள் வேலையில் இருந்து விலகி உள்ளதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. பெண்களின் சமூக நிலை குறித்து அறிவதற்காக, ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வு நடத்தப்பட்டது. நாடு முழுதும் 6.37 லட்சம் குடும்பங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.இதில், பெண்கள் கருவுறும் விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமாக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-கடந்த ஐந்து ஆண்டுகளில், நாடு முழுதும் இரண்டு கோடி பெண்கள் வேலையில் இருந்து விலகி உள்ளதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.



latest tamil news



பெண்களின் சமூக நிலை குறித்து அறிவதற்காக, ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வு நடத்தப்பட்டது. நாடு முழுதும் 6.37 லட்சம் குடும்பங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.இதில், பெண்கள் கருவுறும் விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்கள் கருவுறுவது பெருமளவில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.


latest tamil news



மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு கோடி பெண்கள் தங்கள் பணிகளில் இருந்து விலகி இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 'இந்நிலை தொடர்ந்தால், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, அடுத்த 20 ஆண்டுகளில் உழைக்கும் வயதினர் எண்ணிக்கை கடும் வீழ்ச்சி அடையும்' என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-மே-202210:39:25 IST Report Abuse
 தமிழ்,கோவை கணவமார்கள் ஒத்துழைக்காவிட்டாலும் சரியில்லை என்றாலும் வேலையை விட வேண்டியது தான். குழந்தை பராமரிப்புக்கு அரசு உதவ வேண்டும்.
Rate this:
Cancel
Dhandapani - Madurai,இந்தியா
13-மே-202206:34:54 IST Report Abuse
Dhandapani அரசு பெண்களுக்கு வெளியிடங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும், பாலியல் தொந்தரவு செய்பவர்களுக்கு உடனடியாக கடுமையான தண்டனை வழங்க வேண்டும், பிறகு தானாக பெண்கள் வெளியே வருவார்கள் சார், வெறும் இலவசத்தால் மட்டும் இது வந்துவிடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X