கேரள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை: தீயணைப்பு வீரர் கைது

Added : மே 13, 2022 | கருத்துகள் (5)
Advertisement
திருவனந்தபுரம் : கேரள ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை வழக்கில் தீயணைப்பு வீரர் கைது செய்யப்பட்டார்.கேரள மாநிலம் பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஸ்ரீனிவாசனை அவரது கடைக்குள் புகுந்து சிலர் வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் தீயணைப்பு படை வீரர் ஷிஜாத் 33, கைது செய்யப்பட்டார்.2017-ம் ஆண்டு தீயணைப்பு படையில் சேர்ந்த இவர் தற்போது மலப்புரம் மாவட்டத்தில் பணியாற்றி
kerala,கேரளா


திருவனந்தபுரம் : கேரள ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை வழக்கில் தீயணைப்பு வீரர் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஸ்ரீனிவாசனை அவரது கடைக்குள் புகுந்து சிலர் வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் தீயணைப்பு படை வீரர் ஷிஜாத் 33, கைது செய்யப்பட்டார்.2017-ம் ஆண்டு தீயணைப்பு படையில் சேர்ந்த இவர் தற்போது மலப்புரம் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். 14 ஆண்டுகளாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற முஸ்லிம் ஆதரவு அமைப்பில் உறுப்பினராக உள்ளார். ஸ்ரீனிவாசன் கொலை வழக்கிலும். மற்றொரு ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சஞ்சித் கொலை வழக்கிலும் இவருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஷிஜாத் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMESH - chennai,இந்தியா
15-மே-202216:47:48 IST Report Abuse
RAMESH சிறுபான்மையிரில் பெரும்பான்மையர்கள் தீவிரவாதிகளாக இருக்கும் ஒரே மதம். நல்லது சொல்ல கூட அவர்கள் குருமார்கள் முயல்வதில்லை .இவர்களால் உலகத்தில் இருக்கும் எந்த மனிதத்துவத்துக்கும் நிம்மதி கிடையாது .
Rate this:
Cancel
krishna_dharan - NJ,யூ.எஸ்.ஏ
15-மே-202205:42:28 IST Report Abuse
krishna_dharan Ennikku intha ulagam will reject the terrorism and fear spreading religion and make everyone follow more humanitarian peaceful religion like Hinudism, Jainism, Buddhism, etc
Rate this:
Cancel
INNER VOICE - MUMBAI,இந்தியா
13-மே-202216:32:15 IST Report Abuse
INNER VOICE கொலை வழக்கில் உள்ளவர்கள் எல்லாம் அரசாங்க வேலையில் ? விளங்கிடும்
Rate this:
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
15-மே-202212:07:28 IST Report Abuse
Rajஆனால் மந்திரிகளாக இருக்கலாம் நாடு விளங்கிடும்...
Rate this:
vijay - coimbatore,இந்தியா
16-மே-202214:25:01 IST Report Abuse
vijay//...ஆனால் மந்திரிகளாக..// தீயமுகவில் இருப்பவர்கள் அதில் வல்லவர்கள் ஆச்சே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X