கவர்னர் விழாவில் பத்திரிகையாளருக்கு பணம் கொடுத்து ‛‛கொடை வள்ளல்'' ஆன கோவை பல்கலை

Updated : மே 13, 2022 | Added : மே 13, 2022 | கருத்துகள் (49)
Advertisement
கோவை: தமிழக கவர்னர் தலைமை வகிக்கும் கோவை பாரதியார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் பைல்களில் ரூ.500 கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.கோவை பாரதியார் பல்கலை, 37வது பட்டமளிப்பு விழா இன்று (மே 13) நடக்கிறது. தமிழக கவர்னர் ரவி தலைமை வகித்து பட்டங்களை வழங்குகிறார். இப்பட்டமளிப்பு விழாவில், பி.எச்டி., பட்டம் 1687 பேருக்கும், முதுநிலை, இளநிலை
Bharathiar University, Amount, Reporters, Convocation, Governor, Ravi, Coimbatore, கோவை, பாரதியார் பல்கலைக்கழகம், கவர்னர், பட்டமளிப்பு விழா, பத்திரிகையாளர்கள், பணம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: தமிழக கவர்னர் தலைமை வகிக்கும் கோவை பாரதியார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் பைல்களில் ரூ.500 கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை பாரதியார் பல்கலை, 37வது பட்டமளிப்பு விழா இன்று (மே 13) நடக்கிறது. தமிழக கவர்னர் ரவி தலைமை வகித்து பட்டங்களை வழங்குகிறார். இப்பட்டமளிப்பு விழாவில், பி.எச்டி., பட்டம் 1687 பேருக்கும், முதுநிலை, இளநிலை பட்டங்களில் பல்கலை அளவில் முதலிடம் பெற்ற 267 மாணவர்களும், பட்டங்களையும், தங்க பதக்கத்தையும் நேரடியாக பெறுகின்றனர்.


கோவை பாரதியார் பல்கலைகழகத்தில், 37வது பட்டமளிப்பு விழா நடந்தது. கவர்னர் ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவுக்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட ஃபைல்களில் ஒரு கவரில் 500 ரூபாய் போட்டு வைக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழகம் சார்பில் 500 ரூபாய் லஞ்சம் கொடுத்ததற்கு பத்திரிகையாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜிடம் புகார் செய்தனர். பணத்தையும் ஒப்படைத்தனர். பணத்தை கொடுத்தது யார்? என விசாரித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பத்திரிகையாளர்களிடம் துணைவேந்தர் உறுதியளித்தார். #Fivehundred #bharathiyarUniversity #Reporters #MoneyReturn #500

latest tamil news



இந்த நிலையில், இந்த பட்டமளிப்பு விழாவிற்கு செய்தி சேகரிக்க சென்றுள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் பல்கலை சார்பில் வழங்கப்படும் பைல்களில் ஒரு கவரில் 500 ரூபாய் நோட்டை வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. கவர்னர் பங்கேற்கும் விழாவில் 500 ரூபாய் கொடுத்துள்ள நிகழ்வு பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.


latest tamil news





Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-மே-202220:29:36 IST Report Abuse
kulandai kannan ......
Rate this:
Cancel
s.sivarajan - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்
13-மே-202219:09:27 IST Report Abuse
s.sivarajan ,,,,,
Rate this:
Cancel
rama adhavan - chennai,இந்தியா
13-மே-202218:52:21 IST Report Abuse
rama adhavan .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X