தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம்

Added : மே 13, 2022
Advertisement
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வீரப்பன்சத்திரம் ஆசாமி மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது. ஈரோடு, வீரப்பன்சத்திரம், ஜான்சி நகர், அம்பேத்கார் மகன் லோகேஸ்வரன், 26; வழிப்பறி வழக்கில் வீரப்பன்சத்திரம் போலீசார், இவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இவர் மீது வீரப்பன்சத்திரம் மட்டுமின்றி கருங்கல்பாளையம், சூரம்பட்டி உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் வழிப்பறி, கொள்ளை,


தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வீரப்பன்சத்திரம் ஆசாமி மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஈரோடு, வீரப்பன்சத்திரம், ஜான்சி நகர், அம்பேத்கார் மகன் லோகேஸ்வரன், 26; வழிப்பறி வழக்கில் வீரப்பன்சத்திரம் போலீசார், இவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இவர் மீது வீரப்பன்சத்திரம் மட்டுமின்றி கருங்கல்பாளையம், சூரம்பட்டி உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் வழிப்பறி, கொள்ளை, இரட்டை கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.
தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து வரும் வாலிபரை, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டருக்கு போலீசார் பரிந்துரைத்தனர். இதை கலெக்டர் ஏற்ற நிலையில், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கோவை மத்திய சிறையில் உள்ள லோகேஸ்வரனுக்கு, இதற்கான உத்தரவு நகல் நேற்று வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X