மனைவி மாயம்: கணவர் புகார்

Added : மே 13, 2022
Advertisement
மல்லசமுத்திரம் டாக்டர் சுப்பராயன் தெருவில் வசிப்பவர் தனபால் 33. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பூர்ணிமா, 31. இவர்களுக்கு திருமணமாகி, 6, வயதில் டேனியல் என்ற மகனும், ஒன்றரை வயதில் ஜெரோ என்ற பெண் குழந்தையும் உள்ளனர். பூர்ணிமா நர்சிங் படிப்பு முடித்து உள்ளார். கடந்த, 7ம் தேதி, திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வேலைக்கான நேர்காணலுக்கு சென்றுள்ளார்.

மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, தனபால் அளித்த புகாரின் பேரில், மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X