கண்ணனூர் மாரியம்மன் திருவிழா கோலாகலம்

Added : மே 13, 2022
Advertisement
எலச்சிபாளையத்தில் உள்ள கண்ணனுார் மாரியம்மன் கோவிலில், கடந்த, 3ம் தேதி இரவு, 7 மணிக்கு பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. 6ம் தேதி, இரவு, 8 மணிக்கு பூவோடு எடுக்கப்பட்டது. 11ம் தேதி இரவு, 8 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, அபிஷேகம், ஆராதனை, சிறப்பு விளக்கு பூஜை, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நேற்று, பொங்கல் வைத்தல், அக்னிகரகம் எடுத்தல், தீர்த்தக்குடம் எடுத்தல், கிடா


எலச்சிபாளையத்தில் உள்ள கண்ணனுார் மாரியம்மன் கோவிலில், கடந்த, 3ம் தேதி இரவு, 7 மணிக்கு பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. 6ம் தேதி, இரவு, 8 மணிக்கு பூவோடு எடுக்கப்பட்டது. 11ம் தேதி இரவு, 8 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, அபிஷேகம், ஆராதனை, சிறப்பு விளக்கு பூஜை, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
நேற்று, பொங்கல் வைத்தல், அக்னிகரகம் எடுத்தல், தீர்த்தக்குடம் எடுத்தல், கிடா வெட்டுதல், மாவிளக்கு, அம்மன் பவனி வருதல் ஆகியவை நடந்தன. இன்று, கம்பம் மற்றும் கும்பம் எடுத்து, ஊர் கிணற்றில் விழுதல், மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட நிகழ்வுகளுடன் திருவிழா
நிறைவடைகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X