மூதாட்டி கோரிக்கை டி.ஆர்.ஓ., உத்தரவு

Added : மே 13, 2022
Advertisement
ஓமலுார், காமலாபுரத்தில் விமான நிலைய விரிவாக்க பணியை, சேலம் டி.ஆர்.ஓ., கவிதா(பொ) நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஏர்போர்ட் காலனியில் உள்ள பகுதி நேர ரேஷன் கடையை ஆய்வு செய்தார். அப்போது, சரியான எடையில் பொருள் வழங்கப்படுகிறா, பொருள் இருப்பு, கோப்புகளை பார்வையிட்டார். அப்போது, வரிசையில் காத்திருந்த மூதாட்டி, 'அரிசி சாதம் மெல்ல முடியவில்லை. நல்ல அரிசியை வழங்க வேண்டும்' என


ஓமலுார், காமலாபுரத்தில் விமான நிலைய விரிவாக்க பணியை, சேலம் டி.ஆர்.ஓ., கவிதா(பொ) நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஏர்போர்ட் காலனியில் உள்ள பகுதி நேர ரேஷன் கடையை ஆய்வு செய்தார். அப்போது, சரியான எடையில் பொருள் வழங்கப்படுகிறா, பொருள் இருப்பு, கோப்புகளை பார்வையிட்டார்.
அப்போது, வரிசையில் காத்திருந்த மூதாட்டி, 'அரிசி சாதம் மெல்ல முடியவில்லை. நல்ல அரிசியை வழங்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, அங்கிருந்த, 20க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகளை பார்வையிட்ட டி.ஆர்.ஓ., 'தற்போதுள்ள அரிசியை வழங்காதீர். வேறு அரிசியை கொடுங்கள்' என, கடை விற்பனையாளர் நிர்மலாவுக்கு உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X