1,200 ஆண்டு பழமையான கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம்

Added : மே 13, 2022 | கருத்துகள் (2)
Advertisement
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் கரிசல்பட்டியில் சிவகங்கை தேவஸ்தானத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்ட கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 7:32 மணிக்கு நடந்தது. மே 11ம் தேதி 4 கால யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. இன்று காலை சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை கோயில் விமானங்களுக்கு எடுத்துச்சென்றனர். மூலஸ்தானம், அம்பாள் சன்னதி,
1,200 ஆண்டு பழமையான கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் கரிசல்பட்டியில் சிவகங்கை தேவஸ்தானத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்ட கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 7:32 மணிக்கு நடந்தது. மே 11ம் தேதி 4 கால யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. இன்று காலை சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை கோயில் விமானங்களுக்கு எடுத்துச்சென்றனர். மூலஸ்தானம், அம்பாள் சன்னதி, விநாயகர், சுப்பிரமணியர், வைரவர் சன்னதி கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
13-மே-202220:40:45 IST Report Abuse
Ramesh Sargam கைலாசநாதா போற்றி. கமலாம்பிகையே போற்றி.
Rate this:
Cancel
jay - toronto,கனடா
13-மே-202217:04:03 IST Report Abuse
jay வித்தியாசம் பாருங்கள் கோயில் போல தமிழர்கள் முகத்தில் சிரிப்பு தேவாலயத்தில் போன்ற சில மனிதர்கள் மத்தியில் விரக்தி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X