பிளஸ் 1 ஆங்கில தேர்வு 2,586 பேர் ஆப்சென்ட்| Dinamalar

பிளஸ் 1 ஆங்கில தேர்வு 2,586 பேர் 'ஆப்சென்ட்'

Added : மே 13, 2022 | |
தமிழகம் முழுவதும் பிளஸ் 1 தேர்வு கடந்த, 10ல் தொடங்கி வரும், 31 வரை நடக்கிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நான்கு கல்வி மாவட்டங்களை சேர்ந்த, 109 அரசுப்பள்ளி, 1 அரசு உதவி பெறும் பள்ளி, 82 தனியார் பள்ளிகள் என மொத்தம், 192 பள்ளிகளை சேர்ந்த, 12 ஆயிரத்து, 373 மாணவர்கள், 12 ஆயிரத்து, 63 மாணவியர், 203 தனித்தேர்வர்கள் உட்பட, 24 ஆயிரத்து, 639 மாணவர்களுக்கு நேற்று, 79 தேர்வு மையங்களில் நடந்த ஆங்கில தேர்வில் 22


தமிழகம் முழுவதும் பிளஸ் 1 தேர்வு கடந்த, 10ல் தொடங்கி வரும், 31 வரை நடக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நான்கு கல்வி மாவட்டங்களை சேர்ந்த, 109 அரசுப்பள்ளி, 1 அரசு உதவி பெறும் பள்ளி, 82 தனியார் பள்ளிகள் என மொத்தம், 192 பள்ளிகளை சேர்ந்த, 12 ஆயிரத்து, 373 மாணவர்கள், 12 ஆயிரத்து, 63 மாணவியர், 203 தனித்தேர்வர்கள் உட்பட, 24 ஆயிரத்து, 639 மாணவர்களுக்கு நேற்று, 79 தேர்வு மையங்களில் நடந்த ஆங்கில தேர்வில் 22 ஆயிரத்து, 53 மாணவர்கள் தேர்வு எழுதினர்; 2,586 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. கடந்த காலங்களை விட இந்தாண்டு தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X