ஆம்புலன்ஸ் பணி 165 பேர் தேர்வு

Added : மே 13, 2022
Advertisement
ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கு, 165 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.சேலம் மாவட்டத்தில், '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம், நேற்று தமிழ் சங்க கட்டடத்தில், மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்குரிய ஆட்களை தேர்வு செய்தது. எழுத்து, மருத்துவ நேர்முகம் - உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி அடிப்படையில் மருத்துவ உதவியாளர்கள்


ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கு, 165 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சேலம் மாவட்டத்தில், '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம், நேற்று தமிழ் சங்க கட்டடத்தில், மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்குரிய ஆட்களை தேர்வு செய்தது. எழுத்து, மருத்துவ நேர்முகம் - உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி அடிப்படையில் மருத்துவ உதவியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். டிரைவர் பணிக்கு எழுத்து, தொழில்நுட்ப தேர்வுகள், நேர்காணல், கண் பார்வை சம்பந்தப்பட்ட தேர்வு உள்ளிட்ட முறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் பங்கேற்ற, 650 பேரில், 72 டிரைவர், 93 மருத்துவ உதவியாளர் என, 165 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X