முதுகலை நீட் தேர்வை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Added : மே 13, 2022 | கருத்துகள் (1)
Advertisement
புதுடில்லி: முதுகலை நீட் தேர்வை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுத்து தெரிவித்துவிட்டது.முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்னும் நிறைவுபெறாத நிலையில், நடப்பாண்டிற்கான நீட் தேர்வு வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்திலும்
NEET exam,Supreme Court,medical entrance test,உச்ச நீதிமன்றம்,நீட்

புதுடில்லி: முதுகலை நீட் தேர்வை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுத்து தெரிவித்துவிட்டது.முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்னும் நிறைவுபெறாத நிலையில், நடப்பாண்டிற்கான நீட் தேர்வு வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
13-மே-202214:31:29 IST Report Abuse
jayvee என்னது ராவுலுக்கு கொஞ்சம் கூட மரியாதை இல்லையா .. .. சிந்தனையாளர் கூட்டம் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது. அது ஒரு பீகார்காரன் செய்த சதி .. உங்கள் கட்சியை மிச்சம் உள்ளதையும் அழிக்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X