ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் காலமானார்

Added : மே 13, 2022 | கருத்துகள் (3)
Advertisement
அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலிபா பின் ஜாயத் அல் நஹயன் இன்று (மே 13) காலமானதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீப நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவரது மறைவை தொடர்ந்து 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 3
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் காலமானார்

அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலிபா பின் ஜாயத் அல் நஹயன் இன்று (மே 13) காலமானதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீப நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவரது மறைவை தொடர்ந்து 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 3 நாட்கள் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தனது தந்தை மறைவை தொடர்ந்து கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் மாதம், ஷேக் கலீபா பின் ஜாயத் அல் நஹயன் ஐக்கிய அரபு எமிரேட்சின் அதிபராக பதவியேற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
13-மே-202220:38:44 IST Report Abuse
Ramesh Sargam மனம் வருந்துகிறேன். Rest in peace.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
13-மே-202219:05:51 IST Report Abuse
raja ஆழ்ந்த வருத்தங்கள்...அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்....
Rate this:
Cancel
Sakthi Parthasarathy - Ras Al Khaimah,ஐக்கிய அரபு நாடுகள்
13-மே-202217:20:26 IST Report Abuse
Sakthi Parthasarathy ஆளுமை மிக்க அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X