எல்.ஐ.சி., பங்கு விலை ரூ.949 என அறிவிப்பு

Added : மே 13, 2022 | கருத்துகள் (2)
Advertisement
புதுடில்லி :எல்.ஐ.சி., நிறுவன பங்குகளுக்கான வெளியீட்டு விலையை, 949 ரூபாயாக மத்திய அரசு நிர்ணயித்து அறிவித்துள்ளது.இம்மாதம் 17ம் தேதி, பங்குச் சந்தைகளில் எல்.ஐ.சி., நிறுவன பங்குகள் பட்டியலிடப்படுவதை முன்னிட்டு, ஒரு பங்கின் விலை 949 ரூபாய் என அரசு அறிவித்துள்ளது.இருப்பினும், எல்.ஐ.சி., பாலிசிதாரர்கள், சில்லரை முதலீட்டாளர்களுக்கு 889 மற்றும் 904 ரூபாய் என தள்ளுபடி
 எல்.ஐ.சி., பங்கு விலை, ரூ.949

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி :எல்.ஐ.சி., நிறுவன பங்குகளுக்கான வெளியீட்டு விலையை, 949 ரூபாயாக மத்திய அரசு நிர்ணயித்து அறிவித்துள்ளது.இம்மாதம் 17ம் தேதி, பங்குச் சந்தைகளில் எல்.ஐ.சி., நிறுவன பங்குகள் பட்டியலிடப்படுவதை முன்னிட்டு, ஒரு பங்கின் விலை 949 ரூபாய் என அரசு

அறிவித்துள்ளது.
இருப்பினும், எல்.ஐ.சி., பாலிசிதாரர்கள், சில்லரை முதலீட்டாளர்களுக்கு 889 மற்றும் 904 ரூபாய் என தள்ளுபடி விலையில்கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news



எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, கடந்த 4ம் தேதி துவங்கி, 9ம் தேதியன்று முடிவடைந்தது. அப்போது ஒரு பங்கின் விலை 902 - 949 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தற்போது, அதிகபட்ச விலையான 949 ரூபாயை வெளியீட்டு விலையாக அறிவித்துள்ளது அரசு. இதன் வாயிலாக, அரசுக்கு 20 ஆயிரத்து 557 கோடி ரூபாய் கிடைக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nanthakumar.V - chennai,இந்தியா
13-மே-202223:22:12 IST Report Abuse
Nanthakumar.V Numerology padi 949 than ok vam.
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
13-மே-202221:15:08 IST Report Abuse
Ramesh Sargam They could have rounded it to Rs.950. Why Rs.949?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X