ஆன்மிகம்பிரம்மோற்சவம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர்.
சித்திரை பிரம்மோற்சவம்
9ம் நாள் தீர்த்தவாரி, காலை 10:00 மணி, பெருமாள் திருமஞ்சனம், காலை 9:30 மணி.
விஜயகோடி விமானம், இரவு 7:00 மணி. ரத்னாங்கி சேவை, இரவு 9:00 மணி.சுப்ரமணிய சுவாமி கோவில், திருத்தணி.
சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை ஒட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி, உற்சவருக்கு தீர்த்தவாரி, காலை 6:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.
திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில், கூவம். சித்திரை பிரம்மோற்சவம் பந்தம்பறி - திருவூடல் உற்சவம், இரவு 7:00 மணி.
தீ மிதி விழா
திரவுபதியம்மன் கோவில், பட்டாபிராமபுரம், திருத்தணி. தீ மிதி விழாவை ஒட்டி, மூலவருக்கு சந்தன காப்பு, காலை 7:30 மணி, மகா பாரத சொற்பொழிவில் கர்ணன் வீரமரணம், மதியம் 1:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை, உற்சவர் அம்மன் வீதிஉலா, மாலை 6:00 மணி, கர்ணன் மோட்சம், நாடகம், இரவு 10:30 மணி.திரவுபதியம்மன் கோவில், தாழவேடு கிராமம், திருத்தணி.
தீ மிதி விழாவை ஒட்டி, மூலவருக்கு அபிஷேகம், காலை 9:30 மணி, மகா பாரத சொற்பொழிவு, மதியம் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை, உற்சவர் அம்மன் வீதியுலா, மாலை 6:00 மணி, கர்ணன் மோட்சம் நாடகம், இரவு 10:30 மணி.
அபிஷேகம்
வீர ஆஞ்சநேயர் கோவில், மேட்டுத் தெரு, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி, திருத்தணி.
மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,காலை 7:30 மணி.விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி.
மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.வெங்கடேச பெருமாள் கோவில், கொல்லகுப்பம், திருத்தணி.
மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, காலை 8:30 மணி.லட்சுமி நாராயண பெருமாள் கோவில், ராமாபுரம், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.
வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 7:30 மணி.
மண்டலாபிஷேகம்
ருக்மணி சத்யபாமா சமேத கிருஷ்ணர் கோவில், ராமகிருஷ்ணாபுரம், திருத்தணி.
மண்டலாபிஷேகத்தை ஒட்டி சிறப்பு பூஜை, காலை 9:00 மணி.மஹா கணபதி கோவில், கார்த்திகேயபுரம், திருத்தணி.
மண்டலாபிஷேகத்தை ஒட்டி யாகசாலை பூஜை, காலை 7:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.
பெரிய பாளையத்தம்மன் கோவில், ரயில்வே குடியிருப்பு, தீப்பாத்தியம்மன் கோவில் தெரு, திருத்தணி.
மண்டலாபிஷேகத்தை ஒட்டி யாகசாலை பூஜை, காலை 7:30 மணி,
மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.கெங்கையம்மன் கோவில், ஒண்டிக்குப்பம், மணவாள நகர். காலை 8:00 மணி.பர்வதவர்த்தினி உடனாய ராமலிங்கேஸ்வரர் கோவில், மண்டலாபிஷேகத்தை ஒட்டி காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை.
நவக்கிரக வழிபாடு
யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், திருவள்ளூர். சனீஸ்வரருக்கு அபிஷேகம், காலை 9:00 மணி. தீபாராதனை, காலை 10:00 மணி.மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர். நவக்கிரகங்களுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.
நித்ய பூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி,
பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம் மதியம் 12:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
சீதா - ராமர் திருக்கல்யாணம்
பிரசன்னஆஞ்சநேயர் கோவில், புதுகும்மிடிப்பூண்டி. மாலை 7:00 மணி,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE