ஊட்டச்சத்து ஆலோசனை முகாம்| Dinamalar

ஊட்டச்சத்து ஆலோசனை முகாம்

Added : மே 13, 2022 | |
வாலாஜாபாத்:ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில், 6 வயது குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து ஆலோசனை முகாம் நடந்தது.வாலாஜாபாத் தனியார் திருமண மண்டபத்தில், நேற்று நடந்த சிறப்பு மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை முகாமிற்கு, வாலாஜாபாத் ஒன்றியக்குழு சேர்மன் தேவேந்திரன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி துவக்கி வைத்தார். இந்த முகாமில், 6 வயது எடை
 ஊட்டச்சத்து ஆலோசனை முகாம்

வாலாஜாபாத்:ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில், 6 வயது குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து ஆலோசனை முகாம் நடந்தது.
வாலாஜாபாத் தனியார் திருமண மண்டபத்தில், நேற்று நடந்த சிறப்பு மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை முகாமிற்கு, வாலாஜாபாத் ஒன்றியக்குழு சேர்மன் தேவேந்திரன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி துவக்கி வைத்தார்.

இந்த முகாமில், 6 வயது எடை குறைவு; மெலிவு தன்மை; குள்ளமாக இருக்கும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் பிரியாராஜ் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட இயக்குனர் கிருஷ்ணவேணி ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X