திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் வழக்கறிஞர்கள் சங்க தலைவராக, நாராயணன் தேர்வானார்.திருக்கழுக்குன்றத்தில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இயங்குகிறது.
இப்பகுதியில் உள்ள வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்து, சங்கம் நடத்துகின்றனர்.இச்சங்க நிர்வாகிகள் தேர்தல், நேற்று நடந்தது. தலைவர் பதவிக்கு, வழக்கறிஞர்களான நாராயணன் மற்றும் அன்பழகன் போட்டியிட்டனர்.இதில் 46 ஓட்டுகள் பதிவாகி, நாராயணன் 33 ஓட்டுகள் பெற்று தேர்வானார். துணைத் தலைவர் பதவிக்கு, மன்மதன், விநோதினி ஆகியோர் போட்டியிட்டு, மன்மதன் தேர்வானார். செயலராக குமரன், பொருளாளராக போவாஸ் ஆகியோர் தேர்வாகினர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement