புதுப்பட்டினம் ஞானசித்தர் கோவில் நவக்கிரகங்களுக்கு அபிஷேகம்

Added : மே 13, 2022
Advertisement
புதுப்பட்டினம்:புதுப்பட்டினத்தில், ஞானசித்தர் கோவில் நவக்கிரகர்களுக்கு அபிேஷகம் நடந்தது.கல்பாக்கம் - புதுப்பட்டினம் பகுதியில், ஓங்காரனந்தா சுவாமி ஆஸ்ரம வளாகத்தில், ஞானசித்தர் ஆலயம், வழிபாட்டு கோவிலாக விளங்குகிறது.இங்குள்ள நவக்கிரக சன்னிதி, தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. நவக்கிரகர்களுக்கு அபிேஷகம் நடந்தது.இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, அனுக்ஞை,
 புதுப்பட்டினம் ஞானசித்தர் கோவில் நவக்கிரகங்களுக்கு அபிஷேகம்

புதுப்பட்டினம்:புதுப்பட்டினத்தில், ஞானசித்தர் கோவில் நவக்கிரகர்களுக்கு அபிேஷகம் நடந்தது.கல்பாக்கம் - புதுப்பட்டினம் பகுதியில், ஓங்காரனந்தா சுவாமி ஆஸ்ரம வளாகத்தில், ஞானசித்தர் ஆலயம், வழிபாட்டு கோவிலாக விளங்குகிறது.
இங்குள்ள நவக்கிரக சன்னிதி, தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. நவக்கிரகர்களுக்கு அபிேஷகம் நடந்தது.இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட வழிபாடுகள், முதல்கால யாகசாலை பூஜை நடந்தன.நேற்று காலை, வழிபாட்டு சடங்குகள், இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்து,காலை 6:30 மணிக்கு, நவக் கிரகர்களுக்கு புனித நீரூற்றி அபிேஷகம் நடந்தது.பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். ஓங்காரனந்தா சுவாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X