வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

Added : மே 13, 2022 | |
Advertisement
வால்பாறை:வால்பாறை அரசு கல்லுாரியில், மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி முகாம், கல்லுாரி முதல்வர் செல்வமுத்துக்குமாரசாமி தலைமையில் நடந்தது.உதவி பேராசிரியர் உமாமகேஸ்வரி வரவேற்றார். தனியார் நிறுவனத்தின் சார்பில், வேலைவாய்ப்புக்கள், நேர்காணல், பேச்சுத்திறன், தன்னம்பிக்கை வளர்த்தல், திறன்மேம்பாடு வளர்த்தல் குறித்தும் பயிற்சி அளித்தனர். உதவி பேராசிரியர்

வால்பாறை:வால்பாறை அரசு கல்லுாரியில், மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி முகாம், கல்லுாரி முதல்வர் செல்வமுத்துக்குமாரசாமி தலைமையில் நடந்தது.உதவி பேராசிரியர் உமாமகேஸ்வரி வரவேற்றார். தனியார் நிறுவனத்தின் சார்பில், வேலைவாய்ப்புக்கள், நேர்காணல், பேச்சுத்திறன், தன்னம்பிக்கை வளர்த்தல், திறன்மேம்பாடு வளர்த்தல் குறித்தும் பயிற்சி அளித்தனர். உதவி பேராசிரியர் ஜீவானந்தம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X