டில்லியில் வணிக வளாக கட்டடத்தில் பயங்கர தீ : 26 பேர் பலி

Updated : மே 13, 2022 | Added : மே 13, 2022 | கருத்துகள் (2)
Advertisement
புதுடில்லி: டில்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 26பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.தலைநகர் புதுடில்லி மேற்கே முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள 3 மாடி வணிக வளாக கட்டடம் உள்ளது. இக்கட்டத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 26 பேர் உடல் கருகி பலியானதாகவும் 16 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாகவும் பலர்
 டில்லி  வணிக ,வளாக கட்டடம் , பயங்கர தீ , 16 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 26பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் புதுடில்லி மேற்கே முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள 3 மாடி வணிக வளாக கட்டடம் உள்ளது. இக்கட்டத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 26 பேர் உடல் கருகி பலியானதாகவும் 16 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil news



தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததை தொடர்ந்து 24 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-மே-202223:31:46 IST Report Abuse
அப்புசாமி என்னதான் டிஜிட்டல் இந்தியான்னு பீலா உட்டாலும் அடிப்படை வசதிகள் நிறைய இடத்தில் கிடையாது. இதுமாதிரி இடத்தில் எங்கேயாவது மாட்டினா பரலோகம்தான். தலிவர்கள் எப்பிடி இரங்குவாங்க பாருங்க...
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
13-மே-202223:09:41 IST Report Abuse
Soumya கொசிறிவாலின் சாதனை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X