ஊக்க ஊதியம் பெறாத ஆசிரியரா?

Added : மே 13, 2022
Advertisement
பொள்ளாச்சி:அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், கடந்த மார்ச் 2020க்கு முன், உயர்கல்வி தகுதி பெற்றவர்களுக்கு, ஊக்க ஊதியம் வழங்குவதற்கான செயல்பாடுகள் நடந்து வருகின்றன. தகுதி பெற்றவர்கள், பட்டியலில் விடுபட்டவர்களின் விபரங்களையும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெற்றவர்களையும் குறிப்பிட்டு, வரும் 25ம் தேதிக்குள்அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.இதன்படி,

பொள்ளாச்சி:அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், கடந்த மார்ச் 2020க்கு முன், உயர்கல்வி தகுதி பெற்றவர்களுக்கு, ஊக்க ஊதியம் வழங்குவதற்கான செயல்பாடுகள் நடந்து வருகின்றன. தகுதி பெற்றவர்கள், பட்டியலில் விடுபட்டவர்களின் விபரங்களையும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெற்றவர்களையும் குறிப்பிட்டு, வரும் 25ம் தேதிக்குள்அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.இதன்படி, கோவையில் பள்ளிவாரியாக விடுபட்ட ஆசிரியர்களின் விபரம் தொகுக்கும் பணி நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X