பறவை காவடி : பக்தர்கள் பரவசம்

Added : மே 13, 2022
Advertisement
பந்தலுார்:பந்தலுார் அம்பேத்கர் நகர் அண்ணா நகர் மகாசக்தி கருமாரி அம்மன் கோவில், 37ம் ஆண்டு தேர்திருவிழா நடந்தது.காலை நடை திறப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின், பத்தாம் நம்பர் ஆற்றங்கரையில் இருந்து பறவைகாவடி, அக்னி சட்டி பால்குடம், காவடி எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தது. அதில், 11 அடி நீளமுள்ள வேலை வாயில் பூட்டி வந்த பக்தரை பார்த்த மக்கள் வணங்கினர். மாலையில்
 பறவை காவடி : பக்தர்கள் பரவசம்

பந்தலுார்:பந்தலுார் அம்பேத்கர் நகர் அண்ணா நகர் மகாசக்தி கருமாரி அம்மன் கோவில், 37ம் ஆண்டு தேர்திருவிழா நடந்தது.காலை நடை திறப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின், பத்தாம் நம்பர் ஆற்றங்கரையில் இருந்து பறவைகாவடி, அக்னி சட்டி பால்குடம், காவடி எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தது. அதில், 11 அடி நீளமுள்ள வேலை வாயில் பூட்டி வந்த பக்தரை பார்த்த மக்கள் வணங்கினர். மாலையில் வாணவேடிக்கை மற்றும் அம்மனின் திருத்தேர் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, மஞ்சள் நீர் ஆட்டத்துடன் கரகம் குடி விடுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X