அரசு கலை கல்லூரி கட்டடம்: ரூ. 8.2 கோடியில் புனரமைப்பு

Added : மே 13, 2022 | |
Advertisement
ஊட்டி:ஊட்டி அரசு கலைக்கல்லுாரி பாரம்பரிய கட்டடம், 8.2 கோடி ரூபாய் செலவில், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட உள்ளது.ஊட்டி அரசு கலைக்கல்லுாரி ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. பாரம்பரியமிக்க கட்டடத்தை புதுப்பிக்க, நிதி ஒதுக்க வேண்டி, கல்லுாரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி அரசுக்கு கடிதம் எழுதினார். இதை தொடர்ந்து, மாநில அரசு, 8.2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. கடந்த சில நாட்களுக்கு
 அரசு கலை கல்லூரி கட்டடம்: ரூ. 8.2 கோடியில் புனரமைப்பு

ஊட்டி:ஊட்டி அரசு கலைக்கல்லுாரி பாரம்பரிய கட்டடம், 8.2 கோடி ரூபாய் செலவில், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட உள்ளது.ஊட்டி அரசு கலைக்கல்லுாரி ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. பாரம்பரியமிக்க கட்டடத்தை புதுப்பிக்க, நிதி ஒதுக்க வேண்டி, கல்லுாரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி அரசுக்கு கடிதம் எழுதினார். இதை தொடர்ந்து, மாநில அரசு, 8.2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, பணிக்கான பூஜை நடந்தது.கல்லுாரி முதல்வர் ஈஸ்வர மூர்த்தி கூறுகையில்,'' ஊட்டி உருவாகி, 200வது ஆண்டு துவங்க உள்ள நிலையில், பழமை மாறாமல் கலைக்கல்லூரி கட்டடத்தை முழுமையாக புதுப்பிக்கும் பணி, சில நாட்களில் துவக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X