� ஆன்மிகம் ஆன்மிக வகுப்பு பகவத் கீதை வகுப்பு: ஆர்ஷ போதினி. நடத்துபவர்: லாவண்யாஜி, மாலை ௬:௩௦ மணி. இடம்: பாலசுப்ர மணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - ௪௪. தொடர்புக்கு: ௯௭௧௦௬ ௪௩௯௬௭.பொது இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு: ஐந்து முதல் ௬௦ வயது வரையிலானோருக்கான சிலம்ப பயிற்சி. காலை ௬:௦௦ முதல் ௮:௦௦ வரை. மாலை ௫:௦௦ முதல் இரவு ௭:௦௦ வரை. இடம்: தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலை கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், கிழக்கு தாம்பரம், சென்னை - ௫௯. தொடர்புக்கு: ௯௭௧௦௨ ௫௫௬௬௪. அருங்காட்சியகம்: பழைய, புதிய ரயில் பெட்டிகள் இன்ஜின்கள், சிக்னல்கள் கிரேன்கள், ஓவியங்கள் கண்காட்சி. சிறுவர்களுக்கான பொம்மை ரயில் பயணம், மினியேச்சர் வடிவிலான நீராவி இன்ஜின்கள், டீசல் இன்ஜின் பெட்டிகள், மெட்ரோ ரயில் பெட்டிகள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை ௧௦:௦௦ முதல் மாலை, ௫:௦௦ மணி வரை. இடம்: ரயில்வேஅருங்காட்சியகம், ஐ.சி.எப்., நியூ ஆவடி சாலை, பெரம்பூர், சென்னை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE