தி.நகர் வாணி மஹாலில் ஒய்.ஜி.மகேந்திராவின் 'சாருகேசி'

Added : மே 13, 2022
Advertisement
தி.நகர், -பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'சாருகேசி' நாடக நிகழ்ச்சி, சென்னை வாணி மஹாலில் நாளை நடைபெறுகிறது. பிரபல திரைப்பட, நாடக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா இயக்கத்தில், 'சாருகேசி' என்ற தலைப்பில் நாடகம் உருவாகியுள்ளது.மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த நாடகம், கொரோனா பெருந்தொற்று காலத்திலும், 25வது முறையாக, சென்னை வாணி மஹாலில் நாளை

தி.நகர், -பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'சாருகேசி' நாடக நிகழ்ச்சி, சென்னை வாணி மஹாலில் நாளை நடைபெறுகிறது. பிரபல திரைப்பட, நாடக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா இயக்கத்தில், 'சாருகேசி' என்ற தலைப்பில் நாடகம் உருவாகியுள்ளது.மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த நாடகம், கொரோனா பெருந்தொற்று காலத்திலும், 25வது முறையாக, சென்னை வாணி மஹாலில் நாளை மாலை 6:30 மணிக்கு நடைபெறஉள்ளது.மறைந்த நாடக நடிகரும், கதாசிரியருமான கிரேஸி மோகனால் ஈர்க்கப்பட்டு, வெங்கட் எழுதிய சாருகேசி நாடகத்திற்கு, பிரபல வீணை இசை கலைஞர் ராஜேஷ் வைத்யா இசையமைத்து உள்ளார்.நாளை நடைபெறும் நாடக நிகழ்ச்சியில், பல்வேறு முக்கிய விருந்தினர்கள் பங்கேற்கஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X