பள்ளிகளில் 'கண்ணியம்' திட்டம்

Added : மே 13, 2022 | |
Advertisement
சென்னை, :சென்னை மாநகராட்சிஅதிகாரிகள் கூறியதாவது:மாநகராட்சி பள்ளிகளில், 25 ஆயிரத்து 474 மாணவியர், 159 பள்ளிகளில் படிக்கின்றனர். இவர்களுக்கு சுகாதாரம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த 'கண்ணியம்' திட்டம், 4.59 கோடி ரூபாய் செலவில் துவக்கப்படும்.இத்திட்டத்தில், ஒரு மாணவிக்கு மாதந்தோறும் ஒரு பாக்கெட் நாப்கின் வழங்கப்படும்.மாணவியருக்கு உடலில் ஏற்படும் மாற்றங்கள், மாதவிடாய்

சென்னை, :சென்னை மாநகராட்சிஅதிகாரிகள் கூறியதாவது:மாநகராட்சி பள்ளிகளில், 25 ஆயிரத்து 474 மாணவியர், 159 பள்ளிகளில் படிக்கின்றனர். இவர்களுக்கு சுகாதாரம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த 'கண்ணியம்' திட்டம், 4.59 கோடி ரூபாய் செலவில் துவக்கப்படும்.இத்திட்டத்தில், ஒரு மாணவிக்கு மாதந்தோறும் ஒரு பாக்கெட் நாப்கின் வழங்கப்படும்.மாணவியருக்கு உடலில் ஏற்படும் மாற்றங்கள், மாதவிடாய் நேரங்களில் உடல் ஆரோக்கியத்தை காப்பது உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X