மழைநீர் வடிகால் பணி ஆய்வு | Dinamalar

மழைநீர் வடிகால் பணி ஆய்வு

Added : மே 13, 2022 | |
'சிங்கார சென்னை 2.0' திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ் தாஸ் மீனா நேற்று ஆய்வு செய்தார். உடன் மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன். இடம்:
 மழைநீர் வடிகால் பணி ஆய்வு

'சிங்கார சென்னை 2.0' திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ் தாஸ் மீனா நேற்று ஆய்வு செய்தார். உடன் மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன். இடம்: மயிலாப்பூர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X