கல்லுாரியில் கருத்தரங்கு| Dinamalar

கல்லுாரியில் கருத்தரங்கு

Added : மே 13, 2022 | |
உடுமலை:உடுமலை அடுத்த அந்தியூர் கமலம் கலை அறிவியல் கல்லுாரியில், ஆங்கிலத்துறை சார்பில் கருத்தரங்கு நடந்தது.முதல்வர் பிருந்தா தலைமை, கல்லுாரிச்செயலாளர் சஞ்சீவ் முன்னிலை வகித்தனர். முன்னதாக, உதவிப்பேராசிரியர் விஜயபாஸ்கரன், வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக முன்னாள் பள்ளி ஆசிரியர் சூசைநாதன் பங்கேற்றார். பின், சரளமாக ஆங்கிலம் பேசுவதற்கான வழிவகைகள், இலக்கணம், அடிப்படை
 கல்லுாரியில் கருத்தரங்கு

உடுமலை:உடுமலை அடுத்த அந்தியூர் கமலம் கலை அறிவியல் கல்லுாரியில், ஆங்கிலத்துறை சார்பில் கருத்தரங்கு நடந்தது.முதல்வர் பிருந்தா தலைமை, கல்லுாரிச்செயலாளர் சஞ்சீவ் முன்னிலை வகித்தனர். முன்னதாக, உதவிப்பேராசிரியர் விஜயபாஸ்கரன், வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக முன்னாள் பள்ளி ஆசிரியர் சூசைநாதன் பங்கேற்றார். பின், சரளமாக ஆங்கிலம் பேசுவதற்கான வழிவகைகள், இலக்கணம், அடிப்படை வாக்கியங்கள் குறித்து பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X