மாணவிக்கு மிரட்டல் வாலிபருக்கு 'போக்சோ'

Added : மே 13, 2022
Advertisement
பண்ருட்டி-மாணவியை ஆபாசமாக சித்தரித்து சமூக வலை தளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் ராமசந்திரன். இவரது மகன் கோகுல். இவர் பிளஸ் 2 மாணவி ஒருவரை பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்தார். மேலும் தன்னை காதலிக்கவில்லை எனில், உனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக

பண்ருட்டி-மாணவியை ஆபாசமாக சித்தரித்து சமூக வலை தளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் ராமசந்திரன். இவரது மகன் கோகுல். இவர் பிளஸ் 2 மாணவி ஒருவரை பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்தார். மேலும் தன்னை காதலிக்கவில்லை எனில், உனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார். இது குறித்த புகாரின்பேரில் அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து கோகுலை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X