பிரதீபா கேஷ்யூஸ் நிறுவனத்திற்கு விருது

Added : மே 13, 2022
Advertisement
பண்ருட்டி,-இந்திய ஏற்றுமதி ஊக்குவிப்பு கழகம் சார்பில், பண்ருட்டி பிரதீபா கேஷ்யூஸ் நிறுவனத்திற்கு சிறந்த ஏற்றுமதிக்கான விருதினை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.சென்னையில் அகில இந்திய ஏற்றுமதி ஊக்குவிப்பு கழகம் சார்பில், கருத்தரங்கு நடந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கருத்தரங்கில் தென்மண்டத்தில் வளர்ந்து வரும் சிறந்த ஏற்றுமதி

பண்ருட்டி,-இந்திய ஏற்றுமதி ஊக்குவிப்பு கழகம் சார்பில், பண்ருட்டி பிரதீபா கேஷ்யூஸ் நிறுவனத்திற்கு சிறந்த ஏற்றுமதிக்கான விருதினை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.சென்னையில் அகில இந்திய ஏற்றுமதி ஊக்குவிப்பு கழகம் சார்பில், கருத்தரங்கு நடந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கருத்தரங்கில் தென்மண்டத்தில் வளர்ந்து வரும் சிறந்த ஏற்றுமதி நிறுவனத்திற்கான விருதை பண்ருட்டி பிரதீபா கேஷ்யூஸ் நிறுவனத்திற்கு தமிழக சிறு குறு தொழில்துறை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.விருதினை பிரதீபா கேஷ்யூஸ் நிர்வாக இயக்குனர் ராமகிருஷ்ணன், இயக்குனர் ரவி ஆகியோர் பெற்றனர். சிறந்த ஏற்றுமதி விருது பெற்ற பிரதீபா கேஷ்யூஸ் நிறுவனத்திற்கு முந்திரி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X