நாடு விடுதலை பெறும்!

Added : மே 13, 2022
Advertisement
நாடு விடுதலை பெறும்!இந்திரா, ராஜிவ் ஆகியோர் நாட்டுக்காக வீரமரணம் அடைந்தனர். இருந்தும், 70 ஆண்டுகளில் என்ன நடந்தது என சிலர் கேட்கின்றனர். காங்., இல்லாத இந்தியா குறித்து பேசுவோரிடம் இருந்து, நாடு விரைவில் விடுதலை பெறும்.அசோக் கெலாட்ராஜஸ்தான் முதல்வர், காங்கிரஸ்தேசிய கீதம் கட்டாயம்!மத்திய பிரதேசத்தில், இஸ்லாமிய மதபோதனைகளை பயிற்றுவிக்கும் பள்ளிகளான, 'மதராசா'க்களில்,
 நாடு விடுதலை பெறும்!

நாடு விடுதலை பெறும்!
இந்திரா, ராஜிவ் ஆகியோர் நாட்டுக்காக வீரமரணம் அடைந்தனர். இருந்தும், 70 ஆண்டுகளில் என்ன நடந்தது என சிலர் கேட்கின்றனர். காங்., இல்லாத இந்தியா குறித்து பேசுவோரிடம் இருந்து, நாடு விரைவில் விடுதலை பெறும்.
அசோக் கெலாட்
ராஜஸ்தான் முதல்வர், காங்கிரஸ்
தேசிய கீதம் கட்டாயம்!
மத்திய பிரதேசத்தில், இஸ்லாமிய மதபோதனைகளை பயிற்றுவிக்கும் பள்ளிகளான, 'மதராசா'க்களில், தேசிய கீதம் பாடுவதை கட்டாயமாக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.

நரோத்தம் மிஸ்ரா
மத்திய பிரதேச அமைச்சர், பா.ஜ.,
உடனடியாக நிறுத்துங்க!
டில்லியில், அங்கீகாரமின்றி கட்டப்பட்டுள்ள, 60 லட்சம் வீடுகளை, மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற உள்ளனர். இதை நிறுத்தும்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
மணிஷ் சிசோடியா
டில்லி துணை முதல்வர், ஆம் ஆத்மி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X