'நமக்கு நாமே' திட்டம்: கலெக்டர் அழைப்பு

Added : மே 13, 2022
Advertisement
உடுமலை:திருப்பூரில் நடந்த திஷா கமிட்டி கூட்டத்தில், மாவட்டத்தின் பல பகுதிகளில், தனியார் கட்டடத்தில் இயங்கும் கடைகளுக்கு சொந்த கட்டடம் தேவை; அதிக கார்டு உள்ள கடைகளை, இரண்டாக பிரிக்க வேண்டுமென, மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.இதையடுத்து, கலெக்டர் வினீத் பேசுகையில், ''மாவட்டத்தில், 169 கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்குகின்றன. அவற்றில், ஒன்பது கடைகளுக்கு,

உடுமலை:திருப்பூரில் நடந்த திஷா கமிட்டி கூட்டத்தில், மாவட்டத்தின் பல பகுதிகளில், தனியார் கட்டடத்தில் இயங்கும் கடைகளுக்கு சொந்த கட்டடம் தேவை; அதிக கார்டு உள்ள கடைகளை, இரண்டாக பிரிக்க வேண்டுமென, மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.இதையடுத்து, கலெக்டர் வினீத் பேசுகையில், ''மாவட்டத்தில், 169 கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்குகின்றன. அவற்றில், ஒன்பது கடைகளுக்கு, கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய கடை திறக்க, பாதுகாப்பான கட்டடம் தேவை. எம்.பி., - எம்.எல்.ஏ., க்கள் நிதியில், ரேஷன் கடை கட்ட வேண்டும். மாநகராட்சி உட்பட, உள்ளாட்சி அமைப்புகள், 'நமக்கு நாமே திட்டத்தில் ரேஷன் கடைகள் கட்ட முயற்சிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X