சேமகளத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Added : மே 13, 2022
Advertisement
கடலுார்-கடலுார் அருகே பெரியகங்கணாங்குப்பம் சேமகளத்து மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.கடலுார் அடுத்த பெரிய கங்கணாங்குப்பத்தில் இரட்டை விநாயகர், பாலமுருகன், தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கா, நவக்கிரகம் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் சகிதமாக சேமகளத்து மாரியம்மன் கோவி்ல் அமைந்துள்ளது. இக்கோவி்ல் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிேஷகம் நடந்தது.பூஜைகள்

கடலுார்-கடலுார் அருகே பெரியகங்கணாங்குப்பம் சேமகளத்து மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.கடலுார் அடுத்த பெரிய கங்கணாங்குப்பத்தில் இரட்டை விநாயகர், பாலமுருகன், தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கா, நவக்கிரகம் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் சகிதமாக சேமகளத்து மாரியம்மன் கோவி்ல் அமைந்துள்ளது. இக்கோவி்ல் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிேஷகம் நடந்தது.பூஜைகள் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை பூர்ணாஹூதி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்டவை நடந்தது.தொடர்ந்து, 9:45 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் புறப்பாடாகி, 10:00 மணியளவில் பரிவார மூர்த்திகள் சன்னதிகள் மற்றும் சேமகளத்து மாரியம்மன் கோவில் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X