ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள்:அமைச்சர் அறிவிப்பு

Added : மே 13, 2022
Advertisement
வடலுார்,-கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் சிதம்பரம், கடலுார், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோயில் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளதாக அமைச்சரும், மாவட்ட செயலாளருமான பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர், வெளியிட்ட அறிக்கை;கடலுார் கிழக்கு மாவட்டத்தில் தமிழக முதல்வர் தலைமையிலான ஆட்சியின் ஓராண்டு சாதனை

வடலுார்,-கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் சிதம்பரம், கடலுார், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோயில் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளதாக அமைச்சரும், மாவட்ட செயலாளருமான பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர், வெளியிட்ட அறிக்கை;கடலுார் கிழக்கு மாவட்டத்தில் தமிழக முதல்வர் தலைமையிலான ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இன்று 14ம் தேதி சிதம்பரத்திலும், 17 ம் தேதி கடலுார், புவனகிரி, 21ம் தேதி குறிஞ்சிப்பாடி, 22ம் தேதி காட்டுமன்னார்கோவிலும் நடைபெற உள்ளது.கூட்டத்தில், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் அந்தந்த பகுதி பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்திட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X