கஞ்சா விற்பனை 19 பேர் கைது| Dinamalar

கஞ்சா விற்பனை 19 பேர் கைது

Added : மே 13, 2022 | |
சென்னை, சென்னையில், பல்வேறு இடங்களில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை செய்த, 19 பேர் கைது செய்யப்பட்டனர்.கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக போலீசார் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் பல்வேறு இடங்களில், ஏழு நாட்களாக, பல்வேறு இடங்களில் ரகசிய சோதனை நடத்தி, போரூர் பிரியா, 29, உட்பட, 19 பேரை போலீசார் கைது

சென்னை, சென்னையில், பல்வேறு இடங்களில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை செய்த, 19 பேர் கைது செய்யப்பட்டனர்.கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக போலீசார் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் பல்வேறு இடங்களில், ஏழு நாட்களாக, பல்வேறு இடங்களில் ரகசிய சோதனை நடத்தி, போரூர் பிரியா, 29, உட்பட, 19 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து, 15 கிலோ கஞ்சா, 1,005 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X